BSNLன் தமிழ் புத்தாண்டு சிறப்பு சலுகை
BSNLன் தமிழ் புத்தாண்டு சிறப்பு சலுகை
BSNL இந்தியாவின் பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமாகும்.இந்நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு அதிரடியாக சிறப்பு சலுகைகளை வழங்கி வருகிறது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் வருகிற ஏப்ரல் 14ம் தேதி தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது.BSNLன் Rs160 டாப் அப் voucherக்கு முழ
Talk time Rs160 தருகிறது.
இந்த talk time செல்லுபடியாகும் காலம் ஏப்ரல் 4 முதல் ஏப்ரல்5 வரை செல்லுபடியாகும்.
மிக விரைவில் BSNL தனது 4G சேவையை தமிழ்நாட்டில் அறிமுகம் செய்கிறது என்பது குரிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment