Posts

Showing posts from October, 2020

ரூ600 விலைக்குள் பெஸ்ட் பிரீபெய்ட் ஆஃபர்ஸ் இவைதான்!

Image
  ரூ600 விலைக்குள் பெஸ்ட் பிரீபெய்ட் ஆஃபர்ஸ் இவைதான்! Jio, Airtel, Vi prepaid plans:  தொற்றுநோயால் ஏற்பட்ட மிகப் பெரிய பின்விளைவுகளினால், மக்கள் வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அலுவலக மீட்டிங், ஆன்லைன் வகுப்புகள், க்ரூப் ப்ரெசென்ட்டேஷன் என அனைத்தையும் வீட்டிலிருந்தபடியே செய்துகொண்டிருக்கின்றனர். இதற்கிடையில், பொழுதுபோக்கு, ஷாப்பிங், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடனான உரையாடல் உட்பட நமது தேவைகள் அனைத்தும் ரீசார்ஜ்-திட்டங்களின் எல்லைக்குள் வந்துவிட்டன. சில நேரங்களில், அதிகப்படியான மாதாந்திர ரீசார்ஜ்களிலிருந்து விடுபட நீங்கள் நினைக்கலாம். அதனால்தான், ரூ.600 விலையில் 3 மாதங்களுக்கு மேலாக உழைக்கும் சில சிறந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை உங்களுக்காக இங்கே பட்டியலிட்டுள்ளோம் ஜியோவின் ரூ.599 ரீசார்ஜ் திட்டம் ரூ.599-ல் ஜியோவின் இந்த திட்டம், 168 ஜிபி மொத்த டேட்டாவை உள்ளடக்கியது. தினசரி 2 ஜிபி டேட்டா என 84 நாட்கள் வரை இந்த பேக் செல்லுபடியாகும். இதனோடு, ஜியோவிலிருந்து ஜியோவுக்கு அன்லிமிடெட் அழைப்பு வசதி மற்றும் ஜியோவிலிருந்து ஜியோ அல்லாத FUP அழைப்புக்கு 3,000 நிமிடங்...