விண்டோஸ் 10X
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இயங்குதள மென்பொருளான, 'விண்டோஸ் 10 எக்ஸ்', இரண்டு திரை கொண்ட சாதனங்களில் பயன்படுத்தப்படும் வகையில் அறிமுகம் ஆகும் என சொல்லப்பட்டிருந்தது. ஆனால் தற்போது, முதல் கட்டமாக. ஒரு திரை கொண்ட சாதனங்களுக்கு ஏற்ற வகையில் அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒற்றைத் திரைக்கு ஏற்ற, 'விண்டோஸ் 10 எக்ஸ்' இயங்குதளம் அறிமுகம் செய்யப்படும் என, மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது.